It is currently Sun 19 Nov, 2017 4:36 pm

உலக செம்மொழி மாநாடு

View active topics

All times are UTC + 5:30 hours [ DST ]


Post new topic Reply to topic  [ 6 posts ] 
Author Message
 PostPosted: Tue 22 Jun, 2010 12:58 am   
Salem Resident

Joined: Mon 19 Nov, 2007 1:27 am
Posts: 54
உலக செம்மொழி மாநாடு ஒரு அரசியல் நிகழ்வு இல்லை. இந்த நிகழ்வு ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். ஒரு தமிழனாக நாம் தாய்மொழியை இப்பரெங்கும் பிரகிசிக்க செய்ய நமது சேலம் ஜில்லா இணையத்தில் நமது பதிவுகளை பதிவேடு செய்வோம்


Top
 Profile  

 PostPosted: Tue 22 Jun, 2010 1:24 am   
Salem Resident

Joined: Mon 19 Nov, 2007 1:27 am
Posts: 54
தமிழனும் தமிழும்

கல்தோன்ற முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி என்பது அனைவர்க்கும் தெரியும் நான் தற்போது நமது நகரத்திற்கு சம்மந்தமான ஒரு நிகழ்வை சொல்ல விரும்புகிறேன்.

கடைஏழு வள்ளல் ஒருவரான பாரியின் புதல்விகள் அங்கவை சங்கவை என்பது அனைவரும் அறிந்த விஷயமே .அனால் அவர்களது திருமணம்
சேலத்தின் தென்மேற்கே தற்போதுள்ள கரபுரநாதர் ஆலயத்தில் தன நடத்து .

அப்போது முப்படை கொண்டு சேர சோழ பாண்டிய மன்னர்கள் திருமண விழாவுக்காக சுற்றயுள்ள இடங்களில் உண்டு உறைந்தனர்
அவற்றில்
சேரன் இல்லம்----> சேரனில்லம்----> சேலம்
சோழலர்கள் இருந்த இடம் ---> உத்தமசோழபுரம்
ஔவையார் மற்றும் உத்தம சோழன் பதிப்புகள் சங்கம் வளர்த்த காலத்தில் காணபடுகிறது
பாண்டியர்கள் இருந்த இடம் ---> வீரபாண்டி
--


Top
 Profile  

 PostPosted: Tue 22 Jun, 2010 1:31 am   
Salem Resident

Joined: Mon 19 Nov, 2007 1:27 am
Posts: 54
நமது சேலம் வட்டார வழக்குகள்

மெத்த மாடி
கோசபழம்
தூத்தல்
ஒப்புத்து

these are some words i know friends pls include more


Top
 Profile  

 PostPosted: Tue 22 Jun, 2010 4:48 pm   
Administrator
User avatar

Joined: Mon 12 Nov, 2007 8:36 pm
Posts: 547
Location: Salem
அருமை கிருபா! நாங்கள் அதை ஒப்புட்டு என்போம்... கோசாபலம் என்போம்.. (யாரும் "ழ"வை உச்சரிக்க கேட்டதில்லை)
நம் மாநகரை விட்டு சற்று விலகி சென்று நோக்கினால் இன்னும் நிறைய வட்டார வழக்குச்சொற்களை புழக்கத்தில் காணலாம். எனக்கு ஏதேனும் தோன்றும்போது இங்கே பதிவிக்கிறேன்.

_________________
Regards Praveen
www.cpraveen.com/suvadugal


Top
 Profile E-mail WWW YIM  

 PostPosted: Tue 22 Jun, 2010 8:09 pm   
Salem Citizen

Joined: Thu 17 Apr, 2008 3:14 pm
Posts: 124
நான் அறிந்த சில வார்த்தைகள்

ஓட்டுக்கா - ஒன்றாக
அந்தாண்ட - அந்த பக்கம்
இந்தாண்ட - இந்த பக்கம்
உள்ளார - உள்ளே


Top
 Profile E-mail  

 PostPosted: Wed 23 Jun, 2010 12:39 am   
Administrator
User avatar

Joined: Tue 20 Nov, 2007 11:59 pm
Posts: 528
சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் தமிழுக்கு என்ன கொடுத்து இருக்கிறது என்பதியம் சற்று பார்க்கலாமே?

எனக்கு தெரிந்து,
அவ்வை , சேலம் அருகே பிறந்து வளர்ந்தவர், என்று சில புத்தகங்களில் படித்ததாக ஞாபகம்.
நாமக்கல் கவிஞர், நாமக்கல் நகரத்தில் பிறந்தவர்.

மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

_________________
Logesh
லோகேஷ்


Top
 Profile  

Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 6 posts ] 

All times are UTC + 5:30 hours [ DST ]


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron


Powered by phpBB © 2000, 2002, 2005, 2007 phpBB Group
Hosted & Maintained By Auxil Solutions © 2010, Salemjilla.com